• Dec 04 2024

தெற்கு அதிவேக வீதியில் வெள்ளப்பெருக்கு - மாற்று வீதிகள் அறிவிப்பு!

Chithra / Dec 13th 2023, 10:53 am
image


  நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் சிறிய ரக வாகனங்கள் கொக்மாதுவ பகுதியில் வெளியேற முடியாத நிலைமை காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பில் இருந்து செல்லும் வாகனங்கள் பாலட்டுவ பகுதியில் வெளியேற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மத்தளையில் இருந்து பயணிக்கும் வாகனங்கள் கொடகம பகுதியில் வெளியேற முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தெற்கு அதிவேக வீதியில் வெள்ளப்பெருக்கு - மாற்று வீதிகள் அறிவிப்பு   நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் சிறிய ரக வாகனங்கள் கொக்மாதுவ பகுதியில் வெளியேற முடியாத நிலைமை காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.இதன்படி, கொழும்பில் இருந்து செல்லும் வாகனங்கள் பாலட்டுவ பகுதியில் வெளியேற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் மத்தளையில் இருந்து பயணிக்கும் வாகனங்கள் கொடகம பகுதியில் வெளியேற முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement