• May 05 2024

உணவு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..!

Tamil nila / Mar 2nd 2024, 6:22 pm
image

Advertisement

உணவக உணவுகளின் விலை  இன்று (02) நள்ளிரவு முதல்  அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள அச்சங்கத்தின்  தலைவர்  ஹர்ஷன ருக்ஷான்  மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், 

 உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதீத அதிகரிப்பு காரணமாக அனைத்து உணவுப் பானங்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு பிளேன்டி ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேனீர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சாதம்  மற்றும்  ஒன்றின் விலை 25 ரூபாவினாலும், பிரைடு ரைஸ் மற்றும் கொத்துவின் விலையை 25 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் நுகர்வுப் பொருட்களின் விலையை அரசாங்கம் எந்த வகையிலும் குறைத்தால் அதற்கான நிவாரணம் மக்களுக்கு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.



உணவு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு. உணவக உணவுகளின் விலை  இன்று (02) நள்ளிரவு முதல்  அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள அச்சங்கத்தின்  தலைவர்  ஹர்ஷன ருக்ஷான்  மேற்படி தெரிவித்துள்ளார்.இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதீத அதிகரிப்பு காரணமாக அனைத்து உணவுப் பானங்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஒரு பிளேன்டி ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேனீர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், சாதம்  மற்றும்  ஒன்றின் விலை 25 ரூபாவினாலும், பிரைடு ரைஸ் மற்றும் கொத்துவின் விலையை 25 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும் நுகர்வுப் பொருட்களின் விலையை அரசாங்கம் எந்த வகையிலும் குறைத்தால் அதற்கான நிவாரணம் மக்களுக்கு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement