• Feb 02 2025

இலங்கை வந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு திடீரென நடந்த துயரம்

Chithra / Feb 2nd 2025, 2:49 pm
image

 

கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ.டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த  பெண்ணொருவர்  திடீரென உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

மேற்படி விடுதியில் தங்கியிருந்த, மூன்று வெளிநாட்டினர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் 24 வயதுடைய குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏனைய இருவரும் ஜேர்மனைச் சேர்ந்த தம்பதியினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை வந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு திடீரென நடந்த துயரம்  கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ.டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த  பெண்ணொருவர்  திடீரென உயிரிழந்துள்ளார்.திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.மேற்படி விடுதியில் தங்கியிருந்த, மூன்று வெளிநாட்டினர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந் நிலையில் 24 வயதுடைய குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏனைய இருவரும் ஜேர்மனைச் சேர்ந்த தம்பதியினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement