• May 21 2024

மஹிந்தவை திடீரென சந்தித்த மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி..! samugammedia

Chithra / Nov 28th 2023, 12:54 pm
image

Advertisement

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஃமூன் அப்துல் கையூம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு நேற்று  திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

தனது தனிப்பட்ட விஜயம் காரணமாக இலங்கைக்கு வந்துள்ள நிலையிலேயே மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஃமூன் அப்துல் கையூம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மஹிந்தவை திடீரென சந்தித்த மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி. samugammedia முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஃமூன் அப்துல் கையூம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இந்தச் சந்திப்பு நேற்று  திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.தனது தனிப்பட்ட விஜயம் காரணமாக இலங்கைக்கு வந்துள்ள நிலையிலேயே மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஃமூன் அப்துல் கையூம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement