• May 17 2024

பல பெண்களுடன் கோல் அடித்த பிரான்சின் எம்பாப்! - பிளே போய்

Chithra / Dec 21st 2022, 12:50 pm
image

Advertisement

நடைபெற்று முடிந்த 2022 ஆம் ஆண்டுக்கான  பீபா  உலகிண்ணத்தில் ஆர்ஜன்டீனா சாம்பியன் வென்றது. ரன்னர் அணியாக பிரான்ஸ் அணி வலம் வந்தது. 

மெசி, ரொனால்டோ, நெய்மெர் என்று கால் பந்தாட்ட வீரர்களை கொண்டாடிய ரசிகர்கள்,தற்போது பிரான்ஸ் அணியின் தலைவர் 23 வயதான " Mbappé" ஐ கொண்டாடி வருகின்றனர்.


இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தாலும் ஹற்றிக் கோல்களை அடித்து ,எல்லோர் மனதிலும் இவர் இடம்பிடித்தார். 

தற்போது 23 வயதான இவர்,தனது 19ஆவது வயதில் பிரான்ஸ் நாட்டுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தார்.


இவர் கோல் அடிப்பதில் மற்றும் வல்லவர் இல்லை. காதலிலும் நிறைய கோல்களை அடித்துள்ளதாக தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. நடிகை முதல் திருநங்கை வரை டேட்டிங் செய்துள்ளார் என்றும்  தெரிவிக்கப்படுகிறது.


23 வயதான  " Mbappé" 33 வயதான பெண்ணுடன் டேட் சென்றுள்ளார்.2018 ஆம் ஆண்டு அலிஷா அலைஸ் என்ற மிஸ்டர் பிரான்ஸ் பட்டம் பெற்ற  பெண்ணுடன் டேட் செய்ததாக கூறப்படுகிறது. 

இதற்கு முதல் எமாஸ் மட் என்ற நடிகையுடன் டேட்டில் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. இவரின் புகைப்படங்கள் தான் அப்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. சர்ச்சையையும் ஏற்படுத்தியது.


பின்னர் பிளே போய் சஞ்சிகையில் கவர் போட்டோவில் வெளிவந்த, முதலாவது திருநங்கையான ஐனஸ் ராவ்  உடன் டேட் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன் பின்னர் விக்டோரியாவின்  மொடல் அழகி ஸ்ரெலா மாக்ஸ் உடன் டேட் செய்ததாக கூறப்படுகிறது. இவ்வளவு சர்ச்சையிலும் இவர்களை யாரையும் காதலித்தாக " Mbappé" இதுவரை அறிவித்தது இல்லை.

பல பெண்களுடன் கோல் அடித்த பிரான்சின் எம்பாப் - பிளே போய் நடைபெற்று முடிந்த 2022 ஆம் ஆண்டுக்கான  பீபா  உலகிண்ணத்தில் ஆர்ஜன்டீனா சாம்பியன் வென்றது. ரன்னர் அணியாக பிரான்ஸ் அணி வலம் வந்தது. மெசி, ரொனால்டோ, நெய்மெர் என்று கால் பந்தாட்ட வீரர்களை கொண்டாடிய ரசிகர்கள்,தற்போது பிரான்ஸ் அணியின் தலைவர் 23 வயதான " Mbappé" ஐ கொண்டாடி வருகின்றனர்.இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தாலும் ஹற்றிக் கோல்களை அடித்து ,எல்லோர் மனதிலும் இவர் இடம்பிடித்தார். தற்போது 23 வயதான இவர்,தனது 19ஆவது வயதில் பிரான்ஸ் நாட்டுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தார்.இவர் கோல் அடிப்பதில் மற்றும் வல்லவர் இல்லை. காதலிலும் நிறைய கோல்களை அடித்துள்ளதாக தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. நடிகை முதல் திருநங்கை வரை டேட்டிங் செய்துள்ளார் என்றும்  தெரிவிக்கப்படுகிறது.23 வயதான  " Mbappé" 33 வயதான பெண்ணுடன் டேட் சென்றுள்ளார்.2018 ஆம் ஆண்டு அலிஷா அலைஸ் என்ற மிஸ்டர் பிரான்ஸ் பட்டம் பெற்ற  பெண்ணுடன் டேட் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு முதல் எமாஸ் மட் என்ற நடிகையுடன் டேட்டில் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. இவரின் புகைப்படங்கள் தான் அப்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. சர்ச்சையையும் ஏற்படுத்தியது.பின்னர் பிளே போய் சஞ்சிகையில் கவர் போட்டோவில் வெளிவந்த, முதலாவது திருநங்கையான ஐனஸ் ராவ்  உடன் டேட் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் விக்டோரியாவின்  மொடல் அழகி ஸ்ரெலா மாக்ஸ் உடன் டேட் செய்ததாக கூறப்படுகிறது. இவ்வளவு சர்ச்சையிலும் இவர்களை யாரையும் காதலித்தாக " Mbappé" இதுவரை அறிவித்தது இல்லை.

Advertisement

Advertisement

Advertisement