• Mar 31 2025

பிரான்ஸ் தூதுவர்- கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் திடீர் சந்திப்பு...!

Sharmi / Mar 4th 2024, 10:33 am
image

பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜோன் பொன்சுவா பெஸ்டட்  இன்றையதினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார். 

கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சினால் நிறைவேற்றப்படவுள்ள புதிய கடற்றொழில் சட்டம் மற்றும் மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. 

இச்சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர்,அமைச்சரின் ஆலோசகர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



பிரான்ஸ் தூதுவர்- கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் திடீர் சந்திப்பு. பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜோன் பொன்சுவா பெஸ்டட்  இன்றையதினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார். கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சினால் நிறைவேற்றப்படவுள்ள புதிய கடற்றொழில் சட்டம் மற்றும் மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பின் போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர்,அமைச்சரின் ஆலோசகர் மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement