கொழும்பை தளமாகக் கொண்ட இலங்கைக்கான பிரான்ஸ் குடியரசின் புதிய தூதுவர் Jean- Francois Pactet மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (03) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் குறித்து பெரிதும் கலந்துரையாடப்பட்டதோடு, இலங்கையின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் ஒத்துழைப்பு - விடுக்கப்பட்ட கோரிக்கை samugammedia கொழும்பை தளமாகக் கொண்ட இலங்கைக்கான பிரான்ஸ் குடியரசின் புதிய தூதுவர் Jean- Francois Pactet மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (03) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.இச்சந்திப்பில் பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் குறித்து பெரிதும் கலந்துரையாடப்பட்டதோடு, இலங்கையின் அபிவிருத்திக்கு பிரான்ஸ் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.