• May 04 2024

ஜனவரி முதல் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்..! வெளியான அறிவிப்பு

Chithra / Dec 28th 2023, 6:11 pm
image

Advertisement

  


எரிவாயு, பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

எரிபொருள் மற்றும் எரிவாயு மீதான VAT வரியை நடைமுறைப்படுத்துவதற்கு முன், துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதியமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் திருமதி தனுஜா பெரேரா தெரிவித்தார்.

அதன்படி, எரிபொருளுக்கான 18 சதவீத VAT வரியை அமல்படுத்தும்போது, ​​ 7.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் எனவும் திருமதி தனுஜா பெரேரா தெரிவித்தார்.

மேலும், எரிவாயுவுக்கான 18 சதவீத VAT வரியை அமல்படுத்தும்போது, ​​2.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் எனவும் திருமதி தனுஜா பெரேரா தெரிவித்தார்.


ஜனவரி முதல் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம். வெளியான அறிவிப்பு   எரிவாயு, பெற்றோல் மற்றும் டீசல் விலைகளில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கப்பட்டது.எரிபொருள் மற்றும் எரிவாயு மீதான VAT வரியை நடைமுறைப்படுத்துவதற்கு முன், துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதியமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் திருமதி தனுஜா பெரேரா தெரிவித்தார்.அதன்படி, எரிபொருளுக்கான 18 சதவீத VAT வரியை அமல்படுத்தும்போது, ​​ 7.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் எனவும் திருமதி தனுஜா பெரேரா தெரிவித்தார்.மேலும், எரிவாயுவுக்கான 18 சதவீத VAT வரியை அமல்படுத்தும்போது, ​​2.5 சதவீத துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் எனவும் திருமதி தனுஜா பெரேரா தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement