• Apr 17 2026

வடமராட்சியில் ஒரே ஒரு எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் விநியோகம்!

shanu / Mar 2nd 2026, 3:07 pm
image


யாழ்ப்பாணம் வடமராட்சியில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மட்டும் இன்று எரிபொருள் நிரப்பப்படுகிறது. 


பருத்தித்துறை  துறைமுகம் அருகாமையில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பும் நிலையம் இரவு பகலாக எரிபொருளை விநியோகம் செய்து வருகிறது.


ஏனைய குன்சர் கடை, நெல்லியடி, மந்திகை, வல்வெட்டித்துறை, கிராமகோடு ஆகிய எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் நிறைவடைந்துள்ளது. 


எனினும் மக்கள் தாங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு எரிபொருள் நிரப்புவதற்காக நீண்டநேரமாக காத்திருக்கின்றனர்.


மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக  இந்தநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமராட்சியில் ஒரே ஒரு எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் விநியோகம் யாழ்ப்பாணம் வடமராட்சியில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மட்டும் இன்று எரிபொருள் நிரப்பப்படுகிறது. பருத்தித்துறை  துறைமுகம் அருகாமையில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பும் நிலையம் இரவு பகலாக எரிபொருளை விநியோகம் செய்து வருகிறது.ஏனைய குன்சர் கடை, நெல்லியடி, மந்திகை, வல்வெட்டித்துறை, கிராமகோடு ஆகிய எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் நிறைவடைந்துள்ளது. எனினும் மக்கள் தாங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு எரிபொருள் நிரப்புவதற்காக நீண்டநேரமாக காத்திருக்கின்றனர்.மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக  இந்தநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement