• May 20 2024

புதுடில்லியில் G20 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு! SamugamMedia

Tamil nila / Mar 2nd 2023, 4:03 pm
image

Advertisement

G20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், இந்தியா – புதுடில்லியில் இன்று (02) சந்திக்கவுள்ளனர்.


40 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பலதரப்பு அமைப்புகளின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.


இன்போது, ரஷ்யா – உக்ரேன் போர் முக்கிய பேசுபொருளாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த சில நாட்களுக்கு முன்னரும் G20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், பெங்களூரில் சந்தித்துகொண்டனர்.


புதுடில்லியில் G20 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு SamugamMedia G20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், இந்தியா – புதுடில்லியில் இன்று (02) சந்திக்கவுள்ளனர்.40 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பலதரப்பு அமைப்புகளின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.இன்போது, ரஷ்யா – உக்ரேன் போர் முக்கிய பேசுபொருளாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்னரும் G20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், பெங்களூரில் சந்தித்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement