• May 04 2024

கஜேந்திரகுமார் விவகாரம் - அமெரிக்காவிலிருந்து கிடைத்த ஆதரவு..! samugammedia

Chithra / Jun 9th 2023, 7:37 am
image

Advertisement

இலங்கை அரசால் பயன்படுத்தப்பட்ட ஜனநாயக சட்டவிரோத மிரட்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு இந்த கைது நடவடிக்கை மற்றொரு உதாரணமாகும் என அமெரிக்க ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமர் லீ (Summer Lee) தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுதலை செய்யப்பட்டதை நான் வரவேற்கின்றேன்.

இருப்பினும் அவரது கைது குறித்து நான் ஆழ்ந்த கவலையடைகிறேன்.

அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளை மௌனிக்கப்படுகின்றது.

அந்த வகையில் ஜனநாயக சட்டவிரோத மிரட்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு இந்த கைது நடவடிக்கை மற்றொரு உதாரணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.


கஜேந்திரகுமார் விவகாரம் - அமெரிக்காவிலிருந்து கிடைத்த ஆதரவு. samugammedia இலங்கை அரசால் பயன்படுத்தப்பட்ட ஜனநாயக சட்டவிரோத மிரட்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு இந்த கைது நடவடிக்கை மற்றொரு உதாரணமாகும் என அமெரிக்க ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமர் லீ (Summer Lee) தெரிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுதலை செய்யப்பட்டதை நான் வரவேற்கின்றேன்.இருப்பினும் அவரது கைது குறித்து நான் ஆழ்ந்த கவலையடைகிறேன்.அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளை மௌனிக்கப்படுகின்றது.அந்த வகையில் ஜனநாயக சட்டவிரோத மிரட்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு இந்த கைது நடவடிக்கை மற்றொரு உதாரணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement