• Mar 04 2026

எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு? samugammedia

Ziya / Dec 2nd 2023, 11:21 am
image

எரிவாயுவின் விலையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது,

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கு அமைய சமையல் எரிவாயு விலை அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஷ் 

இம்மாதம் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இருக்காது என தெரிவித்தார்.

எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு samugammedia எரிவாயுவின் விலையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது,உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கு அமைய சமையல் எரிவாயு விலை அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.இது தொடர்பில் கருத்து தெரிவித்த லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஷ் இம்மாதம் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இருக்காது என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement