• Nov 23 2024

குழந்தைகள் இருப்பதற்கு மிகவும் ஆபத்தான இடம் காசா : யுனிசெஃப் அறிவிப்பு..!!

Tamil nila / Jan 19th 2024, 7:50 pm
image

உலகிலேயே குழந்தைகளாக இருப்பதற்கு மிகவும் ஆபத்தான இடம் காசா பகுதி என யுனிசெஃப் தெரிவித்துள்ளது

யுனிசெஃப் துணை நிர்வாக இயக்குனர் டெட் சாய்பான் காசா பகுதிக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன் போது தான் இதுவரை கண்டிராத சில பயங்கரமான நிலைமைகளை அனுபவித்த குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை” சந்தித்ததாக கூறியுள்ளார்.

குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தினசரி கொல்லப்படுவதையும் காயப்படுத்துவதையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஒரு மனிதாபிமான போர்நிறுத்தத்திற்காக நாங்கள் இனி காத்திருக்க முடியாது, அவசரமாக தேவையான உதவிகளை வழங்கவும் எனவும் தெரிவித்துள்ளார்.


குழந்தைகள் இருப்பதற்கு மிகவும் ஆபத்தான இடம் காசா : யுனிசெஃப் அறிவிப்பு. உலகிலேயே குழந்தைகளாக இருப்பதற்கு மிகவும் ஆபத்தான இடம் காசா பகுதி என யுனிசெஃப் தெரிவித்துள்ளதுயுனிசெஃப் துணை நிர்வாக இயக்குனர் டெட் சாய்பான் காசா பகுதிக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டிருந்தார்.இதன் போது தான் இதுவரை கண்டிராத சில பயங்கரமான நிலைமைகளை அனுபவித்த குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை” சந்தித்ததாக கூறியுள்ளார்.குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தினசரி கொல்லப்படுவதையும் காயப்படுத்துவதையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஒரு மனிதாபிமான போர்நிறுத்தத்திற்காக நாங்கள் இனி காத்திருக்க முடியாது, அவசரமாக தேவையான உதவிகளை வழங்கவும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement