ஆஸ்கார் விருது பெற்ற அமெரிக்க நடிகர் ஜீன் ஹேக்மேன், அவரது மனைவி பெட்ஸி அரகாவா மற்றும் அவர்களது நாய் நியூ மெக்சிகோவின் சாண்டா ஃபேவில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஒரு வாழ்க்கையில், ஹேக்மேன் இரண்டு அக்கடமி விருதுகள், இரண்டு பாஃப்டாக்கள், நான்கு கோல்டன் குளோப்ஸ் மற்றும் ஒரு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதைப் பெற்றார்.
இந்நிலையில் 'ஜீன் ஹேக்மேன் மற்றும் அவரது மனைவி இருவரும் நேற்றையதினம் சன்செட் டிரெயிலில் உள்ள அவர்களது இல்லத்தில் இறந்து கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன
மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்து கிடந்த - ஜீன் ஹேக்மேனும் அவரது மனைவியும் ஆஸ்கார் விருது பெற்ற அமெரிக்க நடிகர் ஜீன் ஹேக்மேன், அவரது மனைவி பெட்ஸி அரகாவா மற்றும் அவர்களது நாய் நியூ மெக்சிகோவின் சாண்டா ஃபேவில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஒரு வாழ்க்கையில், ஹேக்மேன் இரண்டு அக்கடமி விருதுகள், இரண்டு பாஃப்டாக்கள், நான்கு கோல்டன் குளோப்ஸ் மற்றும் ஒரு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதைப் பெற்றார்.இந்நிலையில் 'ஜீன் ஹேக்மேன் மற்றும் அவரது மனைவி இருவரும் நேற்றையதினம் சன்செட் டிரெயிலில் உள்ள அவர்களது இல்லத்தில் இறந்து கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன