அதிகரித்து வரும் இஞ்சி, மஞ்சள் செய்கையை நகர் பகுதிகளிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தரமான பொலித்தீன் பைகள், சிறிய தொட்டிகள் போன்றவற்றில் இந்த செய்கைகளை முன்னெடுக்க ஊக்குவிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகர்ப்புற மக்களின் வருடாந்த தேவைக்கு அமைவாக இஞ்சி, மஞ்சள் செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் செலவுகளை குறைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாக காணப்படுகின்றது
மேலும் இந்த மஞ்சள், இஞ்ஞி என்பன மருத்துவத் தேவைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுவதால் இத்திட்டம் முன்னெடுக்கப்ட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
அடுக்குமாடி குடியிருப்புகளில் இஞ்சி, மஞ்சள் செய்கை முன்னெடுப்பு அதிகரித்து வரும் இஞ்சி, மஞ்சள் செய்கையை நகர் பகுதிகளிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தரமான பொலித்தீன் பைகள், சிறிய தொட்டிகள் போன்றவற்றில் இந்த செய்கைகளை முன்னெடுக்க ஊக்குவிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.நகர்ப்புற மக்களின் வருடாந்த தேவைக்கு அமைவாக இஞ்சி, மஞ்சள் செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் செலவுகளை குறைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாக காணப்படுகின்றதுமேலும் இந்த மஞ்சள், இஞ்ஞி என்பன மருத்துவத் தேவைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுவதால் இத்திட்டம் முன்னெடுக்கப்ட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது