• Mar 04 2026

இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

Chithra / Jun 12th 2024, 12:31 pm
image

 

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது தங்கத்தின் விலையானது உச்சத்தை தொட்டுள்ளது.

இதன்படி, இன்றைய (12) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 703,911 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 24,830 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 198,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,770 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் 182,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,730 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 173,850 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை  இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது தங்கத்தின் விலையானது உச்சத்தை தொட்டுள்ளது.இதன்படி, இன்றைய (12) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 703,911 ரூபாவாக காணப்படுகின்றது.அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 24,830 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 198,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,770 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கரட் தங்கப் பவுண் 182,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,730 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 173,850 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement