• Feb 12 2026

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

Chithra / Nov 12th 2024, 3:20 pm
image


இலங்கையில்  அண்மையில் சடுதியாக அதிகரித்த தங்க விலை நேற்று (11) குறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனடிப்படையில், இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,687 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம்  27,150 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில்  24 கரட் தங்கப் பவுண் 217,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,890 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 199,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,760 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்  இன்றையதினம் 190,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்  ஒன்று 212,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று  196,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் இலங்கையில்  அண்மையில் சடுதியாக அதிகரித்த தங்க விலை நேற்று (11) குறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.இதனடிப்படையில், இன்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 769,687 ரூபாவாக காணப்படுகின்றது.அத்தோடு, 24 கரட் தங்க கிராம்  27,150 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில்  24 கரட் தங்கப் பவுண் 217,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,890 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 199,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,760 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண்  இன்றையதினம் 190,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண்  ஒன்று 212,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று  196,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement