• May 21 2024

இலங்கையில் மீண்டும் உயரும் தங்கத்தின் விலை..! - இன்றைய நிலவரம் இதுதான்..! samugammedia

Chithra / Aug 15th 2023, 2:10 pm
image

Advertisement

 இலங்கையில் நேற்றுடன் (14) ஒப்பிடுகையில் இன்று (15) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 613,008 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1பவுன்) தங்கத்தின் விலை 172,960 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை  40 ரூபாவினால் அதிகரித்து 173,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 158,550 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 100 ரூபா அதிகரித்து 158,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் மீண்டும் உயரும் தங்கத்தின் விலை. - இன்றைய நிலவரம் இதுதான். samugammedia  இலங்கையில் நேற்றுடன் (14) ஒப்பிடுகையில் இன்று (15) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.அந்தவகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 613,008 ரூபாவாக பதிவாகியுள்ளது.நேற்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1பவுன்) தங்கத்தின் விலை 172,960 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை  40 ரூபாவினால் அதிகரித்து 173,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.நேற்றைய தினம் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 158,550 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 100 ரூபா அதிகரித்து 158,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement