இலங்கையில் 1000சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்படவு ள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு கையிருப்பை நிலையாக பராமரித்துச் செல்லும் நோக்கில் குறித்த கார்களை இறக்குமதி செய்யவுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் கார்களை இறக்குமதி செய்வது வருமான வரியை உயர்த்துவதன் நோக்கங்களில் ஒன்றாகும் எனவும்
கார்கள் இறக்குமதிக்கு தேவையான பணிகள் ஒருமாத குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
கார் வாங்கவுள்ளவர்களுக்கான சந்தோதோசமான செய்தி.samugammedia இலங்கையில் 1000சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்படவு ள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.வெளிநாட்டு கையிருப்பை நிலையாக பராமரித்துச் செல்லும் நோக்கில் குறித்த கார்களை இறக்குமதி செய்யவுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.அத்துடன் கார்களை இறக்குமதி செய்வது வருமான வரியை உயர்த்துவதன் நோக்கங்களில் ஒன்றாகும் எனவும் கார்கள் இறக்குமதிக்கு தேவையான பணிகள் ஒருமாத குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.