• May 17 2024

போராட்டத்தில் குதித்த அரச நிர்வாக அதிகாரிகள்! லோட்டஸ் வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிப்பு!

Chithra / May 2nd 2024, 1:27 pm
image

Advertisement

 

அரசாங்க நிர்வாக அதிகாரிகளின் இன்று   முன்னெடுக்கின்ற போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று மற்றும் நாளையும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழு தெரிவித்திருந்தது.

இதற்கமைய கொழும்பில் தற்போது அரசாங்க நிர்வாக அதிகாரிகள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


போராட்டத்தில் குதித்த அரச நிர்வாக அதிகாரிகள் லோட்டஸ் வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிப்பு  அரசாங்க நிர்வாக அதிகாரிகளின் இன்று   முன்னெடுக்கின்ற போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதுசம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று மற்றும் நாளையும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழு தெரிவித்திருந்தது.இதற்கமைய கொழும்பில் தற்போது அரசாங்க நிர்வாக அதிகாரிகள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement