• Sep 20 2024

வெளிநாடுகளில் வாழ்கின்ற 3 மில்லியன் இலங்கையர் தொடர்பில் அரசின் புதிய திட்டம்

Chithra / Dec 21st 2022, 7:31 am
image

Advertisement

புலம்பெயர்வாழ் இலங்கையர்களின் ஒத்துழைப்புக்களை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்காக புலம்பெயர்வாழ் இலங்கையர் விவகாரங்களுக்கான அலுவலகத்தை நிறுவுவதற்காக ஜனாதிபதியால் வரவு - செலவுத் திட்ட யோசனை மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, வெளிநாடுகளில் வாழ்கின்ற 3 மில்லியன் இலங்கையர்களின் ஒத்துழைப்புக்களை எமது நாட்டின் அபிவிருத்திக்காக பெற்றுக்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் ”புலம்பெயர்வாழ் இலங்கையர் விவகாரங்களுக்கான அலுவலகத்தை” ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தின் நடவடிக்கைகளை ஒழுங்குமுறையாக மேற்கொண்டு செல்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வெளிவிகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

வெளிநாடுகளில் வாழ்கின்ற 3 மில்லியன் இலங்கையர் தொடர்பில் அரசின் புதிய திட்டம் புலம்பெயர்வாழ் இலங்கையர்களின் ஒத்துழைப்புக்களை இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்காக புலம்பெயர்வாழ் இலங்கையர் விவகாரங்களுக்கான அலுவலகத்தை நிறுவுவதற்காக ஜனாதிபதியால் வரவு - செலவுத் திட்ட யோசனை மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.அதற்கமைய, வெளிநாடுகளில் வாழ்கின்ற 3 மில்லியன் இலங்கையர்களின் ஒத்துழைப்புக்களை எமது நாட்டின் அபிவிருத்திக்காக பெற்றுக்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் ”புலம்பெயர்வாழ் இலங்கையர் விவகாரங்களுக்கான அலுவலகத்தை” ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறித்த அலுவலகத்தின் நடவடிக்கைகளை ஒழுங்குமுறையாக மேற்கொண்டு செல்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வெளிவிகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement