• Nov 07 2024

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா நகருக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட ஆளுநர்!

Tamil nila / Nov 6th 2024, 7:41 pm
image

Advertisement

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் இன்று (06) திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா நகருக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.



இதன்போது குறிஞ்சாக்கேணி படகு விபத்து ஏற்பட்டு பாடசாலை மாணவிகள் உயிரிழந்த கிண்ணியா குறிஞ்சாங்கேணி பாலத்தினை பார்வையிட்டார்.அத்தோடு இப்பாலத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.  


திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா நகருக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட ஆளுநர் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் இன்று (06) திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா நகருக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.இதன்போது குறிஞ்சாக்கேணி படகு விபத்து ஏற்பட்டு பாடசாலை மாணவிகள் உயிரிழந்த கிண்ணியா குறிஞ்சாங்கேணி பாலத்தினை பார்வையிட்டார்.அத்தோடு இப்பாலத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.  

Advertisement

Advertisement

Advertisement