• Jan 13 2025

கிழக்கு மாகாண சபையிலுள்ள வாகனங்களை பார்வையிட்ட ஆளுநர்

Tharmini / Jan 13th 2025, 4:10 pm
image

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரட்ணசேகர அவர்கள் இன்று (13) கிழக்கு மாகாண சபைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் பழுதடைந்த வாகனங்களை ஆய்வு செய்யும் நிகழ்வில் இணைந்து கொண்டார். 

இங்கு பல அமைச்சுக்களுக்குச் சொந்தமான வாகனங்கள் ,  பழுதுபார்த்து பயன்படுத்தக்கூடிய வாகனங்களைப் பழுதுபார்த்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 





கிழக்கு மாகாண சபையிலுள்ள வாகனங்களை பார்வையிட்ட ஆளுநர் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரட்ணசேகர அவர்கள் இன்று (13) கிழக்கு மாகாண சபைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் பழுதடைந்த வாகனங்களை ஆய்வு செய்யும் நிகழ்வில் இணைந்து கொண்டார். இங்கு பல அமைச்சுக்களுக்குச் சொந்தமான வாகனங்கள் ,  பழுதுபார்த்து பயன்படுத்தக்கூடிய வாகனங்களைப் பழுதுபார்த்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement