• May 03 2024

ஆரம்பித்த ஹன்சிகா திருமண கொண்டாட்டம் - மெஹந்தி நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இதோ..!

Chithra / Dec 2nd 2022, 11:54 am
image

Advertisement

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாயகிகளில் ஒருவர் ஹன்சிகா. 

முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர் இப்போதும் படங்கள் நடித்து வருகிறார்.


கடைசியாக அவரது நடிப்பில் மகா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.

ஆனால் அப்படம் சரியாக வரவேற்பு பெறவில்லை, இப்படத்தில் வேறு சிறப்பு தோற்றத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்தார்.


கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் சோஹைல் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அவரே புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டார். 

அவரது திருமணம் வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெற இருக்கிறுது.

தற்போது அவரது மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வெளியாகியுள்ளது.


ஆரம்பித்த ஹன்சிகா திருமண கொண்டாட்டம் - மெஹந்தி நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இதோ. தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாயகிகளில் ஒருவர் ஹன்சிகா. முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர் இப்போதும் படங்கள் நடித்து வருகிறார்.கடைசியாக அவரது நடிப்பில் மகா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.ஆனால் அப்படம் சரியாக வரவேற்பு பெறவில்லை, இப்படத்தில் வேறு சிறப்பு தோற்றத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் சோஹைல் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அவரே புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டார். அவரது திருமணம் வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெற இருக்கிறுது.தற்போது அவரது மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement