• May 03 2024

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்...! தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...! samugammedia

Chithra / May 14th 2023, 7:51 am
image

Advertisement

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக  சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதன்படி, கொழும்பு செட்டித் தெரு தங்க நிலவரங்களின் படி, இன்று ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 158,600 ரூபாவாக காணப்பட்டுள்ளது.


இதேவேளை, வெள்ளிக்கிழமை 174,000 ரூபாவாக இருந்த ஒரு பவுன் 24 கரட் தங்கத்தின் விலை தற்போது ரூ. 171,000 ஆகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க விற்பனையாளர்கள் கூறுகின்றனர். 

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி தகவல். தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம். samugammedia இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக  சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, கொழும்பு செட்டித் தெரு தங்க நிலவரங்களின் படி, இன்று ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 158,600 ரூபாவாக காணப்பட்டுள்ளது.இதேவேளை, வெள்ளிக்கிழமை 174,000 ரூபாவாக இருந்த ஒரு பவுன் 24 கரட் தங்கத்தின் விலை தற்போது ரூ. 171,000 ஆகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க விற்பனையாளர்கள் கூறுகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement