சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் பதவியில் இருந்து ஹரின் பெர்னாண்டோ இராஜினாமா செய்துள்ளார்
அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த பின்னனியில் அவர் இராஜினாமா செய்துள்ளார்
குறித்த வழக்கானது விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அது தொடர்பில் ஹரின் பெர்னாண்டோ தெரிவிக்கையில்
“இன்று முதுகெலும்பை நிமிர்த்தி பெருமையுடன் நடக்க முடிகிறது. என்னை நம்பினேன். அந்த ரிஸ்க்கை தெரிந்துதான் முடிவெடுத்தேன்.
நாட்டின் பிரச்சினையை என் பக்கம் இருந்து தீர்க்க என்னால் முடிந்ததை செய்யவே நான் சென்றேன். நான்தான் சொன்னன் sir fail என்னு.
அந்த கதைகளை நானே உருவாக்கினேன். நீதிமன்றிற்கு நான் எதிர்கருத்து தெரிவிக்கமாட்டேன். தீர்ப்பினை ஏற்றுக் கொள்கிறேன். என்றார்.
அமைச்சர் பதவியில் இருந்து ஹரின் இராஜினாமா சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் பதவியில் இருந்து ஹரின் பெர்னாண்டோ இராஜினாமா செய்துள்ளார்அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த பின்னனியில் அவர் இராஜினாமா செய்துள்ளார்குறித்த வழக்கானது விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.அது தொடர்பில் ஹரின் பெர்னாண்டோ தெரிவிக்கையில்“இன்று முதுகெலும்பை நிமிர்த்தி பெருமையுடன் நடக்க முடிகிறது. என்னை நம்பினேன். அந்த ரிஸ்க்கை தெரிந்துதான் முடிவெடுத்தேன். நாட்டின் பிரச்சினையை என் பக்கம் இருந்து தீர்க்க என்னால் முடிந்ததை செய்யவே நான் சென்றேன். நான்தான் சொன்னன் sir fail என்னு. அந்த கதைகளை நானே உருவாக்கினேன். நீதிமன்றிற்கு நான் எதிர்கருத்து தெரிவிக்கமாட்டேன். தீர்ப்பினை ஏற்றுக் கொள்கிறேன். என்றார்.