• May 17 2024

யாழ். மாநகர சபையின் தீயணைப்புச் சேவை இடைநிறுத்தம்..! samugammedia

Chithra / Sep 28th 2023, 10:06 am
image

Advertisement

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது இன்று முதல்  மறுஅறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  (28) மாநகர ஆணையாளர் இன்று அறிவித்துள்ளார்.

தீயணைப்பு வாகனத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தவேலை காரணமாகவே  இவ்வாறு தீயணைப்புச்  சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் தீயணைப்புச் சேவை இடைநிறுத்தம். samugammedia யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது இன்று முதல்  மறுஅறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  (28) மாநகர ஆணையாளர் இன்று அறிவித்துள்ளார்.தீயணைப்பு வாகனத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தவேலை காரணமாகவே  இவ்வாறு தீயணைப்புச்  சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement