• May 01 2024

இலங்கையர்களுக்கு சுகாதார பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கை! samugammedia

Chithra / Apr 29th 2023, 8:50 am
image

Advertisement

இலங்கையில் இந்த நாட்களில் டெங்கு மற்றும் கொரோனா பரவி வருவதாக பாணந்துறை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் மல்கந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

தொண்டைப்புண், இருமல், சளி ஆகியவற்றுடன் காய்ச்சலும் இருந்தால், அது கோவிட் அறிகுறியாகவும், தசைகளில் கடுமையான வலி, தலைவலி, டெங்கு அறிகுறியாகவும் இருக்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார்.


இவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டால், அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும், கோவிட் நோயின் போது நோயாளி தனது வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள முடிந்தாலும், டெங்கு நோயாளியால் அவ்வாறு செய்ய முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு முன், மருத்துவர் மூலம் நோய் என்ன என்பதைக் கண்டுபிடிப்பது கட்டாயமாகும் என நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையர்களுக்கு சுகாதார பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கை samugammedia இலங்கையில் இந்த நாட்களில் டெங்கு மற்றும் கொரோனா பரவி வருவதாக பாணந்துறை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் மல்கந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.தொண்டைப்புண், இருமல், சளி ஆகியவற்றுடன் காய்ச்சலும் இருந்தால், அது கோவிட் அறிகுறியாகவும், தசைகளில் கடுமையான வலி, தலைவலி, டெங்கு அறிகுறியாகவும் இருக்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார்.இவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டால், அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும், கோவிட் நோயின் போது நோயாளி தனது வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள முடிந்தாலும், டெங்கு நோயாளியால் அவ்வாறு செய்ய முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு முன், மருத்துவர் மூலம் நோய் என்ன என்பதைக் கண்டுபிடிப்பது கட்டாயமாகும் என நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement