• May 02 2024

வைத்தியசாலைகளுக்கு முன்பாக போராட்டத்தில் குதிக்கவுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள்...!

Sharmi / Mar 12th 2024, 11:59 am
image

Advertisement

சம்பள உயர்வு தாமதம் மற்றும் பணிக்கு இடையூறு விளைவிக்கும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

அதன்படி, இன்று(12) நண்பகல் 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


வைத்தியசாலைகளுக்கு முன்பாக போராட்டத்தில் குதிக்கவுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள். சம்பள உயர்வு தாமதம் மற்றும் பணிக்கு இடையூறு விளைவிக்கும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.அதன்படி, இன்று(12) நண்பகல் 12 மணி முதல் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement