நாட்டில் தொடரும் பலத்த மழையின் காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் உள்ள வான் கதவுகள் இன்றும் (23) திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 6 அடி உயரத்திலும், 4 வான் கதவுகள் 4 அடி உயரத்திலும் திறக்கப்பட்டு, வினாடிக்கு 19,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தப்போவ நீர்த்தேக்கத்தில் 4 வான் கதவுகள் 3 அங்குல அளவிலும், 4 வான் கதவுகள் 2 அங்குல அளவிலும் திறக்கப்பட்டுள்ளன.
இதிலிருந்து வினாடிக்கு 3,720 கன அடி நீர் ஓயாவிற்கு விடுவிக்கப்படுகிறது.
தொடரும் பலத்த மழை; நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்றும் திறப்பு நாட்டில் தொடரும் பலத்த மழையின் காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் உள்ள வான் கதவுகள் இன்றும் (23) திறக்கப்பட்டுள்ளன.அதன்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 6 அடி உயரத்திலும், 4 வான் கதவுகள் 4 அடி உயரத்திலும் திறக்கப்பட்டு, வினாடிக்கு 19,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.தப்போவ நீர்த்தேக்கத்தில் 4 வான் கதவுகள் 3 அங்குல அளவிலும், 4 வான் கதவுகள் 2 அங்குல அளவிலும் திறக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து வினாடிக்கு 3,720 கன அடி நீர் ஓயாவிற்கு விடுவிக்கப்படுகிறது.