• Nov 22 2025

மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட இளவரசி டயானாவின் மெழுகுச்சிலை-ஆர்வமாகப் பார்வையிட்ட திரண்ட மக்கள்!

dileesiya / Nov 22nd 2025, 5:52 pm
image

பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் உள்ள பிரபலமான அரும்காட்சியகத்தில் மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் மெழுகுச்சிலை மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

பாரிஸில் 1997 ஆம் ஆண்டு நடந்த   விபத்தில் உயிரிழந்த டயானாவின் 28 ஆண்டுகளை நினைவுபடுத்தும் முகமாக   அவரது உருவச்சிலை  மெழுகில் செய்யப்பட்டுள்ளது.

மெழுகுச்சிலை டயானாவின் வாழ்க்கை மற்றும் சமூக பங்களிப்புகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த சிலையை வடிவமைக்க ஒராண்டுக்கும் மேலானது.

மெழுகுச்சிலை தத்துருவமாக  உருவாக்கப்பட்டுள்ளது, அத்துடன் குறித்த சிலையின்  உடைமைகள் மற்றும் ஆடை முறைகள் விரிவாக பிரதிபலிக்கப்படுகின்றன.

மக்கள் இந்த மெழுகுச்சிலையைப் பார்வையிட பாரிஸ் மியூசியத்திற்கு  ஆர்வமாக  வருகை  தருகின்றனர்.



மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட இளவரசி டயானாவின் மெழுகுச்சிலை-ஆர்வமாகப் பார்வையிட்ட திரண்ட மக்கள் பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் உள்ள பிரபலமான அரும்காட்சியகத்தில் மறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் மெழுகுச்சிலை மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பாரிஸில் 1997 ஆம் ஆண்டு நடந்த   விபத்தில் உயிரிழந்த டயானாவின் 28 ஆண்டுகளை நினைவுபடுத்தும் முகமாக   அவரது உருவச்சிலை  மெழுகில் செய்யப்பட்டுள்ளது.மெழுகுச்சிலை டயானாவின் வாழ்க்கை மற்றும் சமூக பங்களிப்புகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை வடிவமைக்க ஒராண்டுக்கும் மேலானது.மெழுகுச்சிலை தத்துருவமாக  உருவாக்கப்பட்டுள்ளது, அத்துடன் குறித்த சிலையின்  உடைமைகள் மற்றும் ஆடை முறைகள் விரிவாக பிரதிபலிக்கப்படுகின்றன.மக்கள் இந்த மெழுகுச்சிலையைப் பார்வையிட பாரிஸ் மியூசியத்திற்கு  ஆர்வமாக  வருகை  தருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement