யாழ். குருநகர் பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்கள் நால்வர், நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 42 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,
யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழில் போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்த நால்வர் கைது யாழ். குருநகர் பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்கள் நால்வர், நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 42 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.