நாட்டில் தற்போது மழையுடனான காலநிலை அதிகரித்து வருகின்றது. நாடு முழுவதும் கனத்த மழை பெய்து வருவதால் குறித்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் கனத்த மழை; தெதுரு ஓயா வான் கதவுகள் 2 அடி உயரத்திற்கு திறப்பு நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த தெதுரு ஓயாவின் 4 வான்கதவுகளும் 2 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தப்போவ குளத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.நாட்டில் தற்போது மழையுடனான காலநிலை அதிகரித்து வருகின்றது. நாடு முழுவதும் கனத்த மழை பெய்து வருவதால் குறித்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கம் தெரிவித்துள்ளது.