• Sep 22 2024

நாடளாவிய ரீதியில் வெளியாகியுள்ள தற்போது வரையான ஒட்டுமொத்த முடிவுகள்!

Tamil nila / Sep 22nd 2024, 7:43 am
image

Advertisement

2024 ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 727,758 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.


சஜித் பிரேமதாச 333,934 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 235,675 வாக்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

நான்காவது இடத்தில் பா.அரிய நேத்திரன் 401,104 வாக்களுடனும், நாமல் ராஜபக்ஷ 24,903 வாக்களுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.

திலித் ஜயவீர 4,067 வாக்குகளுடன் 6 இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் வெளியாகியுள்ள தற்போது வரையான ஒட்டுமொத்த முடிவுகள் 2024 ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 727,758 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.சஜித் பிரேமதாச 333,934 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 235,675 வாக்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.நான்காவது இடத்தில் பா.அரிய நேத்திரன் 401,104 வாக்களுடனும், நாமல் ராஜபக்ஷ 24,903 வாக்களுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.திலித் ஜயவீர 4,067 வாக்குகளுடன் 6 இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement