• May 04 2024

துணிவு ட்ரைலர் எப்படி இருக்கு? நெட்டிசன்களின் தாறுமாறு விமர்சனம்

Chithra / Dec 31st 2022, 8:30 pm
image

Advertisement

இன்று மாலை துணிவு படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் என அறிவிப்பால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். சரியாக இரவு 7 மணிக்கு துணிவு ட்ரைலர் சொன்னபடி வெளியிடப்பட்டது.

வில்லத்தனத்தின் உச்சத்தில் அஜித் துணிவு படத்தில் நடித்து இருக்கிறார். அஜித் தலைமையிலான கேங் ஒரு வங்கிக்குள் புகுந்து எல்லோரையும் பணய கைதிகளாக பிடித்து வைத்துக்கொள்கிறார்கள். 

'மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறியே வெக்கமா இல்லையா' என பிரேம் கேட்க 'இல்லை' என அஜித் அவரது மாஸ்க்கை கழட்டிவிட்டு சொல்லும் காட்சி தான் ட்ரைலரில் எல்லோரது கவனத்தையும் ஈர்க்கிறது.

மேலும் படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் தான் அதிகம் இருக்கும் என ட்ரைலரை பார்க்கும்போதே தெரிகிறது.

துணிவு ட்ரைலருக்கு விமர்சனம் கலவையாக தான் வந்துகொண்டிருக்கிறது. மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்தை முழு வில்லனாக பார்த்திருப்பதாக ரசிகர்கள் ஒருபக்கம் கூறி வருகிறார்கள்.

மறுபக்கம் நெட்டிசன்கள் 'இது பார்க்க பீஸ்ட் 2 போல இருக்கிறது, Money Heist வாடை அடிக்கிறது' என விமர்சித்து வருகிறார்கள். 



துணிவு ட்ரைலர் எப்படி இருக்கு நெட்டிசன்களின் தாறுமாறு விமர்சனம் இன்று மாலை துணிவு படத்தின் ட்ரைலர் வெளியிடப்படும் என அறிவிப்பால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். சரியாக இரவு 7 மணிக்கு துணிவு ட்ரைலர் சொன்னபடி வெளியிடப்பட்டது.வில்லத்தனத்தின் உச்சத்தில் அஜித் துணிவு படத்தில் நடித்து இருக்கிறார். அஜித் தலைமையிலான கேங் ஒரு வங்கிக்குள் புகுந்து எல்லோரையும் பணய கைதிகளாக பிடித்து வைத்துக்கொள்கிறார்கள். 'மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறியே வெக்கமா இல்லையா' என பிரேம் கேட்க 'இல்லை' என அஜித் அவரது மாஸ்க்கை கழட்டிவிட்டு சொல்லும் காட்சி தான் ட்ரைலரில் எல்லோரது கவனத்தையும் ஈர்க்கிறது.மேலும் படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் தான் அதிகம் இருக்கும் என ட்ரைலரை பார்க்கும்போதே தெரிகிறது.துணிவு ட்ரைலருக்கு விமர்சனம் கலவையாக தான் வந்துகொண்டிருக்கிறது. மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்தை முழு வில்லனாக பார்த்திருப்பதாக ரசிகர்கள் ஒருபக்கம் கூறி வருகிறார்கள்.மறுபக்கம் நெட்டிசன்கள் 'இது பார்க்க பீஸ்ட் 2 போல இருக்கிறது, Money Heist வாடை அடிக்கிறது' என விமர்சித்து வருகிறார்கள். 

Advertisement

Advertisement

Advertisement