யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, ஆழியவளை, கொடுக்குளாய் பகுதியில் இன்று (23) காலை 40 கிலோ கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வுத்துறையும் மருதங்கேணி பொலிசாரும் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் பெருந்தொகையான கஞ்சா பொதிகள் மீட்பு யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, ஆழியவளை, கொடுக்குளாய் பகுதியில் இன்று (23) காலை 40 கிலோ கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வுத்துறையும் மருதங்கேணி பொலிசாரும் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.