ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
குறித்த போட்டியின் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் தென்னாபிரிக்க அணி 04 விக்கெட்டுகளை இழந்து 213 ஒட்டங்களை பெற்று கனடா அணிக்கு 214 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
ஐசிசி டி -20 உலகக் கிண்ணம் - கனடாவை வீழ்த்தி தென்னாபிரிக்கா வெற்றி ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின.இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கனடா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.குறித்த போட்டியின் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் தென்னாபிரிக்க அணி 04 விக்கெட்டுகளை இழந்து 213 ஒட்டங்களை பெற்று கனடா அணிக்கு 214 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.