• May 04 2024

கலர்ஃபுல் உடையில் கவர்ச்சி விருந்து வைத்த ஐஸ் நடிகை!

Sharmi / Dec 23rd 2022, 10:43 am
image

Advertisement

தமிழ் தெலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன்களில்  ஒரு சிலருக்கே சினிமா விளம்பரம் உள்ளிட்டவற்றில்  நடிப்பதற்கு சந்தர்ப்பம்  கிடைப்பதோடு அவர்கள் தற்போது ரொம்ப பிஸியானவர்களாக இருக்கின்றனர்.


இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது குறும்புத்தனமான செயல்களால் பல இலட்சக்கணக்காண மக்களின் ஆதரவை பெற்றவர் தான் பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா.

இந்நிலையில் பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தினம் தினம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.  இவர் வெளியிடும் புகைப்படங்களில் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்று கூட கூறலாம்.


சமூகவலைத்தளங்களில் அடிக்கடி அக்டீவாக இருக்கும் இவர் தற்போது கலர்ஃபுல் உடையில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



கலர்ஃபுல் உடையில் கவர்ச்சி விருந்து வைத்த ஐஸ் நடிகை தமிழ் தெலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன்களில்  ஒரு சிலருக்கே சினிமா விளம்பரம் உள்ளிட்டவற்றில்  நடிப்பதற்கு சந்தர்ப்பம்  கிடைப்பதோடு அவர்கள் தற்போது ரொம்ப பிஸியானவர்களாக இருக்கின்றனர்.இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது குறும்புத்தனமான செயல்களால் பல இலட்சக்கணக்காண மக்களின் ஆதரவை பெற்றவர் தான் பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா.இந்நிலையில் பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தினம் தினம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.  இவர் வெளியிடும் புகைப்படங்களில் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்று கூட கூறலாம்.சமூகவலைத்தளங்களில் அடிக்கடி அக்டீவாக இருக்கும் இவர் தற்போது கலர்ஃபுல் உடையில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement