• May 03 2024

அரசு அலுவலகங்களில் டிக்டாக் பயன்படுத்தினால் இனிச் சிக்கல்!SamugamMedia

Sharmi / Mar 17th 2023, 9:46 am
image

Advertisement

பிரித்தானியாவில் அரசாங்க அலுவலக கைபேசிகளில் ‘டிக்டாக்’ செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன.

அதாவது, அந்த நாட்டின் அரச அலுவலகங்களில் அரசாங்கத்திற்கு சொந்தமான கணினி, தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், பிரித்தானிய அரசு அலுவலக கைபேசிகளில் டிக்டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே இதே தடையை விதித்தது குறிப்பிடத்தக்கது.



அரசு அலுவலகங்களில் டிக்டாக் பயன்படுத்தினால் இனிச் சிக்கல்SamugamMedia பிரித்தானியாவில் அரசாங்க அலுவலக கைபேசிகளில் ‘டிக்டாக்’ செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அண்மையில், அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதித்திருந்தன.அதாவது, அந்த நாட்டின் அரச அலுவலகங்களில் அரசாங்கத்திற்கு சொந்தமான கணினி, தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், பிரித்தானிய அரசு அலுவலக கைபேசிகளில் டிக்டாக் செயலிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே இதே தடையை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement