வடக்கு பிராந்திய இலங்கை கடற்படையினர் இன்று (8) பருத்தித்துறை கடலில், கடற்படை கலமான P421 கலத்தில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது
இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்
08.01.2025 காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணிவரை 23.2NM north east of ppd Coordinate (s)of the location 09°55'N:080°42E 09°55N:080°36E 09°51N:080°42E 09°51N:080°36E. ஆகிய கடற்பரப்புக்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது
பருத்தித்துறை கடற்றொழிலாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு வடக்கு பிராந்திய இலங்கை கடற்படையினர் இன்று (8) பருத்தித்துறை கடலில், கடற்படை கலமான P421 கலத்தில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுஇலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார் 08.01.2025 காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணிவரை 23.2NM north east of ppd Coordinate (s)of the location 09°55'N:080°42E 09°55N:080°36E 09°51N:080°42E 09°51N:080°36E. ஆகிய கடற்பரப்புக்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது