• Apr 06 2025

கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு...! இன்று இரவு முதல் அமுலுக்கு...!

Sharmi / Jul 4th 2024, 8:18 pm
image

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகம் செய்யும் நீர் குழாயின் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (04) இரவு 9 மணி முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில்,இன்று இரவு 9 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, கொலன்னாவ மாநகர சபை எல்லை, கடுவெல மாநகர சபை எல்லை, முல்லேரியா மற்றும் கொட்டிகாவத்தை ஆகிய பிரதேசங்களுக்கு 18 மணித்தியால நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு. இன்று இரவு முதல் அமுலுக்கு. அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகம் செய்யும் நீர் குழாயின் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (04) இரவு 9 மணி முதல் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அந்தவகையில்,இன்று இரவு 9 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இதன்படி, கொலன்னாவ மாநகர சபை எல்லை, கடுவெல மாநகர சபை எல்லை, முல்லேரியா மற்றும் கொட்டிகாவத்தை ஆகிய பிரதேசங்களுக்கு 18 மணித்தியால நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now