• May 17 2024

கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு samugammedia

Chithra / Apr 9th 2023, 6:40 am
image

Advertisement

கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (09) நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.


கொழும்பு 01,02,03,04,07,08,09,10 மற்றும் 11 பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தின் நீர் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு samugammedia கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (09) நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.கொழும்பு 01,02,03,04,07,08,09,10 மற்றும் 11 பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தின் நீர் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement