• May 20 2024

பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல் samugammedia

Chithra / Apr 11th 2023, 12:19 pm
image

Advertisement

பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மறுசீரமைப்பு மூலம் ஏகபோகத்தை குறைத்து மக்களுக்கு சேவைகளை வினைத்திறனுடன் வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல் samugammedia பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.கேகாலையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மறுசீரமைப்பு மூலம் ஏகபோகத்தை குறைத்து மக்களுக்கு சேவைகளை வினைத்திறனுடன் வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement