கொழும்பில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம், IVS Pvt. Ltd மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, நேற்றிரவு ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, அனைத்து இந்திய விசா விண்ணப்பதாரர்களும் IVS Pvt. Ltd உடனான தங்கள் சேவையை மீண்டும் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தை எந்த அவசர தூதரக அல்லது விசா விஷயத்திற்கும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்திய விசா விண்ணப்பதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு SamugamMedia கொழும்பில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம், IVS Pvt. Ltd மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, நேற்றிரவு ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதன் விளைவாக, அனைத்து இந்திய விசா விண்ணப்பதாரர்களும் IVS Pvt. Ltd உடனான தங்கள் சேவையை மீண்டும் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தை எந்த அவசர தூதரக அல்லது விசா விஷயத்திற்கும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது