• May 13 2024

கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

Chithra / Jan 5th 2023, 12:17 pm
image

Advertisement

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


அதன்படி கொழும்பு 1, 2, 3, 4, 7, 9, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.


கொழும்பு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல் கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அதன்படி கொழும்பு 1, 2, 3, 4, 7, 9, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இதற்கமைய சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement