• Jan 07 2026

சரிகமப டூயட் சுற்றில் :சபேசன் நேரடித் தெரிவு!

Thansita / Jun 22nd 2025, 5:17 pm
image

பிரபல இசை நிகழ்ச்சியான சரிகமபவின் இந்த வார டூயட் சுற்றில், 

ஈழத்தைச் சேர்ந்த சபேசன்,  சக போட்டியாளருடன் இணைந்து "முதற்கனவே" பாடலை பாடி அனைவரையும் கவர்ந்தார்.  

அந்தவகையில் அவரது ஆற்றலை நடுவர் குழுவினர் பாராட்டினர்.  

தங்க மழையில் நனைந்து நேரடி தெரிவாகிய சபேசனின் சாதனை, ஈழத்து மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும், சபேசனுக்கு அவரது சக பெண் போட்டியாளார் பரிசு வழங்கிய அழகான தருணமும், நிகழ்ச்சியின் உணர்வுபூர்வமான தருணமாக அமைந்தது.

சரிகமப டூயட் சுற்றில் :சபேசன் நேரடித் தெரிவு பிரபல இசை நிகழ்ச்சியான சரிகமபவின் இந்த வார டூயட் சுற்றில், ஈழத்தைச் சேர்ந்த சபேசன்,  சக போட்டியாளருடன் இணைந்து "முதற்கனவே" பாடலை பாடி அனைவரையும் கவர்ந்தார்.  அந்தவகையில் அவரது ஆற்றலை நடுவர் குழுவினர் பாராட்டினர்.  தங்க மழையில் நனைந்து நேரடி தெரிவாகிய சபேசனின் சாதனை, ஈழத்து மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும், சபேசனுக்கு அவரது சக பெண் போட்டியாளார் பரிசு வழங்கிய அழகான தருணமும், நிகழ்ச்சியின் உணர்வுபூர்வமான தருணமாக அமைந்தது.

Advertisement

Advertisement

Advertisement