• Sep 20 2024

சீரற்ற காலநிலையால் 55 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு – பல குடும்பங்கள் இடம்பெயர்வு! samugammedia

Tamil nila / Oct 6th 2023, 8:53 am
image

Advertisement

மாத்தறை உட்பட நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 13 ஆயிரத்து 627 குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்து 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம், மண்சரிவால் காற்றால் நான்கு வீடுகள் முழுமையாகவும், 702 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

352 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 473 பேர் 15 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 ஆயிரத்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்து மாத்தறை மாவட்டம், சீரற்ற காலநிலையால் அம்மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் 55 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு – பல குடும்பங்கள் இடம்பெயர்வு samugammedia மாத்தறை உட்பட நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 13 ஆயிரத்து 627 குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்து 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.வெள்ளம், மண்சரிவால் காற்றால் நான்கு வீடுகள் முழுமையாகவும், 702 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.352 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 473 பேர் 15 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.சீரற்ற காலநிலையால் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 45 ஆயிரத்து 138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அடுத்து மாத்தறை மாவட்டம், சீரற்ற காலநிலையால் அம்மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement