வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேசசபையின் உடுப்பிட்டி உப அலுவலக பிரிவிலுள்ள கம்பர்மலை வட்டாரத்தில் மீள்மதிப்பீடு செய்யப்பட்ட ஆதனங்களின் ஆதனவரி அறவிடல் நிகழ்வு (10) ஆம் திகதி கம்பர்மலை கலாவாணி சனசமூக நிலையத்தில் , பிரதேசசபை செயலாளர் கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டு ஆதனவரி அறவிடும் நிகழ்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கம்பர்மலை வட்டாரத்தில் மீள்மதிப்பீடு செய்யப்பட்ட ஆதனங்களின் ஆதனவரி அறவிடல் வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேசசபையின் உடுப்பிட்டி உப அலுவலக பிரிவிலுள்ள கம்பர்மலை வட்டாரத்தில் மீள்மதிப்பீடு செய்யப்பட்ட ஆதனங்களின் ஆதனவரி அறவிடல் நிகழ்வு (10) ஆம் திகதி கம்பர்மலை கலாவாணி சனசமூக நிலையத்தில் , பிரதேசசபை செயலாளர் கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டு ஆதனவரி அறவிடும் நிகழ்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.