• Apr 20 2025

வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரிப்பு

Thansita / Apr 13th 2025, 5:17 pm
image

வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் கடந்த மார்ச் மாதத்தில்  18 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

கடந்த மார்ச் மாதத்தில் 693.3 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 572.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளமையும்  .குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரிப்பு வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் கடந்த மார்ச் மாதத்தில்  18 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 693.3 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 572.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்ததுஇந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளமையும்  .குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement