• Feb 04 2025

அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Chithra / Feb 3rd 2025, 12:50 pm
image


நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளிலுள்ள வெளிநோயாளர் பிரிவுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 58 மில்லியன் மக்கள் வருகை தருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுமார் 03 மில்லியன் மக்கள் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும், 

சுமார் 07 மில்லியன் மக்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  சங்கதின் தலைவர் சிறப்பு மருத்துவர் கபில ஜயரத்ன குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது பெண்களின் ஆயுட்காலம் சுமார் 80 ஆண்டுகளாகவும், 

ஆண்களின் ஆயுட்காலம் 73 ஆண்டுகளாகவும் உள்ளதாகவும், முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளிலுள்ள வெளிநோயாளர் பிரிவுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 58 மில்லியன் மக்கள் வருகை தருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.சுமார் 03 மில்லியன் மக்கள் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாகவும், சுமார் 07 மில்லியன் மக்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  சங்கதின் தலைவர் சிறப்பு மருத்துவர் கபில ஜயரத்ன குறிப்பிட்டார்.இலங்கையில் தற்போது பெண்களின் ஆயுட்காலம் சுமார் 80 ஆண்டுகளாகவும், ஆண்களின் ஆயுட்காலம் 73 ஆண்டுகளாகவும் உள்ளதாகவும், முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement